இடுகைகள்
பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
தெற்கு பார்த்த திசையில் 100% வாஸ்துபடி வீடு கட்டுவது எப்படி?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கிணறு அமைப்பு தென்கிழக்குப் பகுதியில் வருவது சரியா...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கிணறு அமைப்பு தென்கிழக்குப் பகுதியில் வருவது சரியா... கேள்வி.... நான் குடியேறும் இடமெல்லாம் என்னுடைய வீட்டின் அருகில் தென் கிழக்கு பகுதியில் கிணறு அமைப்பு வந்துகொண்டே இருக்கிறது நானும் இதுவரை மூன்று வீடு மாறி விட்டேன்... பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தில் குடியிருப்புக்கு அருகில் கிணறு அமைப்பு வருவது ஆபத்தானது என்று சொல்லுகிறார்களே ஆனால் எனக்கு மட்டும் ஏன் நான் செல்லுமிடமெல்லாம் கிணறு அமைப்பு வந்துகொண்டே இருக்கிறது விளக்கம் கூறுங்கள்..??? பதில்.... பொதுவான வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டிற்கு அருகில் வடகிழக்குப் பகுதியில் கிணறு வரக்கூடிய அமைப்பு நல்லது என்றும், மற்ற பகுதிகளில் கிணறு அமைப்பு வந்தால் கெடுதலான பலன் கொடுக்கும் என்றும் சொல்லுவது உண்மைதான்.. ஆனால் உங்களுக்கு இது போல் தென்கிழக்கு பகுதியில் கிணறு அமைப்பு தொடர்ந்து வருகிறது என்றால் உங்களுடைய வீட்டில் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பெண் வாரிசு மட்டுமே இருக்கக்கூடும் பெண்கள் அரசு வேலையில் இருக்கக் கூடும். பெண்கள் குடும்பத்தை நிர்வாகம் செய்வார்கள். பெண்கள் வீட்டின் எஜமானாக இருப்பார்கள். பெண்கள் பெயரில் இடம் அமையு...
கேட்டது ஒன்று கிடைத்தது இரண்டு... வாஸ்து கொடுத்த அன்பு பரிசு.....
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கேட்டது ஒன்று கிடைத்தது இரண்டு... வாஸ்து கொடுத்த அன்பு பரிசு..... கிழக்கு மாடிப்படி அமைப்பு.. தென்மேற்கு கழிவு நீர் தொட்டி... தென்கிழக்கு வெட்டுப்பட்ட போர்டிகோ அமைப்பு... கிழக்குப் பகுதி ஜன்னல் இல்லாத அமைப்பு.. ஆமாங்க அந்த வீட்டின் அமைப்புகள்... 10 வருட.. வாடிக்கையாளர்.... சார் என்னுடைய தம்பிக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகியும் குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறது, அவருடைய வீட்டை கொஞ்சம் பார்த்து குழந்தை பிறப்புக்கு உண்டான அமைப்புகள் ஏதேனும் தவறு இருந்தால் அதை சரி செய்து கொடுங்கள்... என்று 10 வருடத்திற்கு முன்பு அறிமுகமான வாடிக்கையாளர் கேட்டுக்கொண்டார்... அப்படி நான் வாஸ்து பார்க்க சென்ற ஒரு வீட்டின் அமைப்பு தான் மேலே குறிப்பிட்டது.... மாற்றம்;... அவருடைய வீட்டை துல்லியமாக ஆய்வுசெய்து நான் சொன்ன மாற்றங்களை மறுக்காமல், முகம் சுளிக்காமல், எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் அந்த வாடிக்கையாளர் வீட்டில் மாற்றங்களை செய்தார்கள்... நாட்கள் உருண்டோடின இரண்டு வருடம் ஆகிவிட்டது... இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த வாடிக்கையாளரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு... சார் உங்களுக்கு நன்றி உங...
அக்னி, ஈசானியம், வாயு, குபேர மூலைகள் நான்கு தானே வாஸ்து....
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அக்னி, ஈசானியம், வாயு, குபேர மூலைகள் நான்கு தானே வாஸ்து.... அக்னி மூலையில் சமையல் வைத்துவிட்டோம், ஈசானிய மூலையில் வரவேற்பறையை வைத்துவிட்டோம், வாயு மூலையில் கழிவறை வைத்துவிட்டோம், குபேர மூலையில் மாஸ்டர் பெட்ரூம் வைத்துவிட்டோம். இவ்வளவு தானே வாஸ்து.. நீங்க என்னத்த பெரிய வித்தியாசமா சொல்றீங்க... இது எல்லாம் எங்களுக்கு தெரியும் நாங்க காலம் காலமாக இப்படித்தான் வீடு கட்டுகிறோம்..... ஆமாம் நண்பர்களே இப்படி ஒரு நபர் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட கேள்வி தான் இது... இந்த கேள்வியை படித்த நீங்கள் நினைக்கக்கூடும் இது ஊருக்கு தெரிந்த விஷயம் தானே இதிலிருந்து நீங்க என்ன சொல்ல போறிங்க.... ஓகே அன்பர்களே விஷயத்திற்கு வருவோம்... அக்கினியில் நெருப்பு, ஈசானியத்தில் நீர், வாயுவில் காற்று, குபேர மூலையில் மண் .... இப்படி தான் எல்லோரும் காலம் காலமாக கடைபிடித்து வருகின்றனர்... ஆனால் இங்கு ஆகாயம் என்கிற பூதம் எங்கே...??? விளக்கம்.... வாஸ்து சாஸ்திரத்தில் மொத்தம் 12 விதிமுறைகள் உண்டு, இந்த 12 விதிமுறைகளையும் முழுமையாகக் கடைபிடித்து காட்டினால் மட்டுமே ஒரு நூறு சதவீதம்...
முற்றிலும் வருமானத்தை நிறுத்திய வீட்டின் அமைப்பு.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
முற்றிலும் வருமானத்தை நிறுத்திய வீட்டின் அமைப்பு.... நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து கொண்டிருந்தேன், கரோனே காரணத்திற்காக எண்ணையை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள் தற்சமயம் வேலை இழந்து வருமானம் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன், என்னுடைய வீட்டில் ஏதாவது வாஸ்து தவறு இருந்தால் கூறுங்கள் என்று என்னை பேரம் பேசி அழைத்து வாஸ்து பார்த்த ஒரு நபரின் வீட்டு வரைபடம் இது..... கட்டிட அமைப்பு... 1 வடக்கு முற்றிலும் மூடப்பட்ட அமைப்பு. 2 வடக்குப் பகுதியில் மாடிப்படி. 3 கிழக்கு எல்லை வரை போட்டிகள் அமைப்பு. 4 வடக்கு பகுதியில் ஜன்னல் இல்லாத அமைப்பு. ,........ ....... ........ ........ வாஸ்து பலன்... 2015ஆம் ஆண்டு ஒரு பில்டர் கட்டிய வீட்டை விலை கொடுத்து வாங்கி குடியேறியுள்ளார். 2020 மார்ச் க்கு பிறகு கரோனோகாரணம் காட்டி இவரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இங்கு நான் கேட்ட கேள்வி???? ஐயா 2015 ஆண்டு முதல் உங்களுடைய வேலைப்பளு கூடுதலாக இருந்திருக்கும் வேலை விட்டுவிட்டு வந்துவிடலாம் என்கிற எண்ணம் இருந்திருக்கும், வேலையில் நெருக்கடி அதிகமாக இருந்திருக்கும...
தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு. நாங்கள் இருவரும் ஒன்றாக பிறந்த அண்ணன் தம்பிகள் , கூட்டுக்குடும்பமாக இன்றுவரை ஒரே இடத்தில் ஒரே காம்பவுண்டில் ஆளுக்கு ஒரு வீட்டை கட்டி வாழ்ந்து வருகிறோம்.. எதோ தெரியவில்லை என்னுடைய அண்ணனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை, மருத்துவ செலவு நிறையசெய்து கொண்டு உள்ளார் ஒருமுறை எங்களுடைய வீட்டை பார்த்து தவறை கூறுங்கள் சரி செய்து கொள்கிறோம் என்று என்னை அழைத்து ஆலோசனை கேட்ட ஒரு கட்டிடத்தின் அமைப்பு தான் இது.... கட்டிட அமைப்பு; 1 தெற்கு திசை பார்த்த மொத்த வீட்டு அமைப்பு. 2 வடக்கு பகுதியை விட தெற்கு பகுதியில் கூடுதலாக காலியிடம். 3 மேற்கு பகுதியில் உள்ள வீட்டிற்கு கிழக்குப் பகுதியில் பொது சுவர். 4 இரண்டு வீட்டிற்கும் சேர்த்தார் போல் தென்மேற்கு மூடிய ஏணிப்படி அமைப்பு. 5 இரண்டு வீட்டிற்கும் தென்மேற்கு கழிவறை. 6 மேற்கு பகுதி வீட்டிற்கு உண்டான கழிவுநீர் தொட்டி அந்த வீட்டிற்கு தென்கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது, அது கிழக்குப் பகுதி வீட்டிற்கு தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. 7 இரண்டு வீட்டிற்கும் வடமேற்குப் பகுதியில் சமை...
விவசாய நிலத்தில் கன்னி மூலையில் மட்டுமே வீடு கட்ட வேண்டுமா?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கடனுக்கு மேல் கடன் ஏற்படுத்தும் கட்டட அமைப்பு....
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கடனுக்கு மேல் கடனை ஏற்படுத்திய கட்டட அமைப்பு... நான் 2013 ஆம் ஆண்டு ஒரு சிறிய தொழிலை சொந்தமாக தொடங்கினேன், அப்பொழுது தொழில் விருத்திக்காக வெறும் 50 ஆயிரம் மட்டுமே கடன் வாங்க நேர்ந்தது ஆனால் இன்றைக்கு அரைக்கோடி கடன்காரனாக உள்ளேன்... ஒருபக்கம் என்னுடைய தொழில் நன்றாகத்தான் நடக்கிறது, பணமும் வரத்தான் செய்கிறது இருந்தபோதிலும் என்னால் அந்தக் கடனை அடைத்து வெளியே வர முடியவில்லை... என்று நம்மை அழைத்து புலம்பிய நபரின் வீட்டு வரைபடம் தான் இது.. கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.. இது நமது முன்னோர்கள் அனுபவித்து எழுதிவைத்த சொல் வாக்கியம்... வீட்டின் அமைப்புகள்; 1 வடக்கு பகுதியை விட தெற்குப்பகுதி கூடுதலான காலியிடம். 2 கிழக்கு பகுதியில் கழிவறை. 3 தென்மேற்கு தலைவாசல் மற்றும் முக்கிய நுழைவாயில். 4 தென்மேற்கில் மூடியநிலையில் மாடிப்படி அமைப்பு.. பிரச்சனைகளின் துவக்கம்:... 2013 இல் ஆரம்பித்த தொழில் 2015 வரையில் சிறப்பாக சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் ... எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஆசை இவருக்கும் ஏற்பட்டிருக்கிறது, இருக்கக்கூடிய வீட்டில் பல சௌகரியங்கள் குறைவாக இருந்ததால் இன்...
தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன் South facing house benefits வணக்கம் நண்பர்களே நான் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீட்டிற்கு அழைப்பின்பேரில் வாஸ்து பார்க்க சென்றிருந்தோம் அந்த வீட்டின் (போட்டோ) புகைப்படம் இங்கு நன்பதிவிட்டுள்ளேன். வீட்டின் அமைப்புகள்; 1 செவ்வகமான கட்டமைப்பு. 2 தென்கிழக்கு வரவேற்பறை. 3 தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூம். 4 வடமேற்கு சமையலறை. 5 வடகிழக்கு பூஜை அறை. 6 மேற்கு பகுதியில் கழிவறைகள். 7 வடக்குப் பகுதியை காட்டிலும் தெற்கு கூடுதலான காலியிடம். 8 தென்மேற்கு மாடிப்படி. நான் மேலே குறிப்பிட்டுள்ள இந்த அமைப்புகள் பொதுவாக அங்கு காணப்பட்டது. வாஸ்து பார்க்க அழைத்ததின் காரணம்; வீடு கட்டிக் கொண்டு இருக்கும்போதே அந்த வீட்டு எஜமானி உடல் நலக்குறைவால் இருக்கு எய்திவிட்டார் வீடு கட்டத் துவங்கி மூன்று வருடம் ஆகிறது இன்னும் அந்த கட்டிடத்தைக் கட்டி முடிக்க முடியவில்லை. ஒருபுறம் பணப்பிரச்சனை இருந்தாலும் மறுபுறம் குடும்ப உறவுகளில் ஏகப்பட்ட சலசலப்புகள் நிகழ்கிறது. கட்டிட உரிமையாளரின் கேள்வி??? எனக்கு தெரிந்த வாஸ்து பார்க்க கூடிய நபரை அழைத்து தான் இந்த வீட்டிற்கு வரைபடம் தயாரித்து கட்டிடம் கட்டி...
தற்கொலை எண்ணம் வருவதற்கு காரணம் வீட்டின் அமைப்பா?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பெண்கள் மட்டுமே ராஜ்ஜியம் செய்ய தூண்டும் வீட்டு அமைப்பு....
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பெண்கள் மட்டுமே ராஜ்ஜியம் செய்ய தூண்டும் வீட்டு அமைப்பு.... நீங்கள் கீழே பார்க்கக் கூடிய இந்த வரைபடம் என்னுடைய ஒரு வாடிக்கையாளர் ஒருவருடையது... வீட்டின் அமைப்புகள்; 1 தெற்கு பார்த்த வீடு அமைப்பு. 2 தென்கிழக்கு உள்மூளையில் மாடிப்படி. 3 கிழக்கு எல்லைவரை கட்டப்பட்ட கட்டடம். 4 கிழக்குப் பகுதியில் ஜன்னல் குறைவாக உள்ள அமைப்பு. 5 வடகிழக்கு ஜன்னல் இல்லாத அமைப்பு. 6 வடமேற்கு சமையலறை. 7 வடக்குப் பகுதியில் கழிவறை. 8 தென்கிழக்கு மாடிப்படிக்கு கீழ் கழிவு நீர் தொட்டி . மேலே குறிப்பிட்டுள்ள இவைகள் அனைத்தும் அந்த வீட்டில் உள்ள தவறான அமைப்புகள் இந்த வீட்டின் பிரச்சனைகள் என்னென்ன.... 1 வீட்டு மொத்த நிர்வாகமும் அந்த வீட்டில் உள்ள மாமியார் கையில் உள்ளது. 2 மகனுக்கு திருமணமாகி ஆறு வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை. 3 மாமியாரோ இந்த மருமகளை விவாகரத்து செய்துவிட்டு வேறு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து யோசித்துக் கொண்டிருக்கிறார். 4 குழந்தை வேண்டி அனைத்துவிதமான கோயில்களும் பரிகாரம் செய்து பார்த்தாச்சு இன்னும் குழந்தை கிடைத்தபாடில்லை. 5 பல மருத்துவமனைகளுக்குச் செ...
கலப்பு திருமணம் மற்றும் காதல் திருமணத்திற்கு காரணம் வீட்டு அமைப்பா?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்