பெண்கள் மட்டுமே ராஜ்ஜியம் செய்ய தூண்டும் வீட்டு அமைப்பு....

நீங்கள் கீழே பார்க்கக் கூடிய இந்த வரைபடம் என்னுடைய ஒரு வாடிக்கையாளர் ஒருவருடையது...
வீட்டின் அமைப்புகள்;
1 தெற்கு பார்த்த வீடு அமைப்பு.
2 தென்கிழக்கு உள்மூளையில் மாடிப்படி.
3 கிழக்கு எல்லைவரை கட்டப்பட்ட கட்டடம்.
4 கிழக்குப் பகுதியில் ஜன்னல் குறைவாக உள்ள அமைப்பு.
5 வடகிழக்கு ஜன்னல் இல்லாத அமைப்பு.
6 வடமேற்கு சமையலறை.
7 வடக்குப் பகுதியில் கழிவறை.
8 தென்கிழக்கு மாடிப்படிக்கு கீழ் கழிவு நீர் தொட்டி .
மேலே குறிப்பிட்டுள்ள இவைகள் அனைத்தும் அந்த வீட்டில் உள்ள தவறான அமைப்புகள்
இந்த வீட்டின் பிரச்சனைகள் என்னென்ன....
1 வீட்டு மொத்த நிர்வாகமும் அந்த வீட்டில் உள்ள மாமியார் கையில் உள்ளது.
2 மகனுக்கு திருமணமாகி ஆறு வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை.
3 மாமியாரோ இந்த மருமகளை விவாகரத்து செய்துவிட்டு வேறு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து யோசித்துக் கொண்டிருக்கிறார்.
4 குழந்தை வேண்டி அனைத்துவிதமான கோயில்களும் பரிகாரம் செய்து பார்த்தாச்சு இன்னும் குழந்தை கிடைத்தபாடில்லை.
5 பல மருத்துவமனைகளுக்குச் சென்று பல ஆயிரங்களை கொட்டித் தீர்த்திருக்கிறார்கள் அதற்கும் குழந்தை கிடைத்தபாடில்லை..
சரி நண்பர்களே விஷயத்திற்கு வருவோம், இந்த வீட்டில் உள்ள குறைகளையும், இந்த வீட்டில் உள்ள பிரச்சினைகளையும் இரண்டையும் இங்கு விலக்கி விட்டேன். இவர்களுக்கு நான் என்ன தீர்வு சொல்லி இருப்பேன் சற்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.....
சரி நண்பர்களே இந்த வீட்டில் உள்ளவர்கள் கஷ்டப்படுவதற்கு காரணம் யார்?????
இந்த கட்டிடத்தை கட்டி கொடுத்த கொத்தனாரை குறை சொல்வதா,
அல்லது இந்த வீட்டிற்கு, இந்த இடத்திற்கு வரைபடம் தயாரித்துக் கொடுத்த அந்த பொறியாளரை குறைகூறுவது,
இங்கு யாரையும் குறைகூற இயலாது, போலியான விளம்பரங்களை நம்பி இவர்களைப் போல் நிறைய பெயர் ஏமாறும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
தீர்வுகள்;
வடக்கு, வடகிழக்கு, கிழக்கு முழுவதும் அடைபட்ட வீட்டில் குழந்தை பிறப்பு என்பது சற்று கடினமான விஷயம்தான்..
வடமேற்கு சமையலறை மாமியாரின் நிர்வாகத்தையே எப்பொழுதும் தற்காத்து வைத்துக்கொள்வோம்..
தென்கிழக்கு உள்மூளை மாடிப்படி அமைப்பு மற்றும் தென்கிழக்கு கழிவுநீர் தொட்டி பெண்களுக்கு உடல் ரீதியான உபாதைகளை கொடுத்து பெண்களை நிம்மதியிழந்து மனக்குழப்பத்தில் ஆழ்த்திவிடும்...
(மேற்கூறிய அமைப்புகளை உடனடியாக மாற்றும் பட்சத்தில் இவருகளுடைய வாழ்க்கை சந்தோசமாக மாறிவிடும்)
நன்றி.
பெண்கள் மட்டுமே ராஜ்ஜியம் செய்ய தூண்டும் வீட்டு அமைப்பு....
மேலே நீங்கள் பார்க்கக் கூடிய இந்த வரைபடம் என்னுடைய ஒரு வாடிக்கையாளர் ஒருவருடையது...

நன்றி
PM Krishna Rajan.
Vastu Engineer
8220544911
கருத்துகள்