கேட்டது ஒன்று கிடைத்தது இரண்டு... வாஸ்து கொடுத்த அன்பு பரிசு.....
கேட்டது ஒன்று கிடைத்தது இரண்டு... வாஸ்து கொடுத்த அன்பு பரிசு.....
கிழக்கு மாடிப்படி அமைப்பு..
தென்மேற்கு கழிவு நீர் தொட்டி...
தென்கிழக்கு வெட்டுப்பட்ட போர்டிகோ அமைப்பு...
கிழக்குப் பகுதி ஜன்னல் இல்லாத அமைப்பு..
ஆமாங்க அந்த வீட்டின் அமைப்புகள்...
10 வருட.. வாடிக்கையாளர்....
சார் என்னுடைய தம்பிக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகியும் குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறது, அவருடைய வீட்டை கொஞ்சம் பார்த்து குழந்தை பிறப்புக்கு உண்டான அமைப்புகள் ஏதேனும் தவறு இருந்தால் அதை சரி செய்து கொடுங்கள்... என்று 10 வருடத்திற்கு முன்பு அறிமுகமான வாடிக்கையாளர் கேட்டுக்கொண்டார்...
அப்படி நான் வாஸ்து பார்க்க சென்ற ஒரு வீட்டின் அமைப்பு தான் மேலே குறிப்பிட்டது....
மாற்றம்;...
அவருடைய வீட்டை துல்லியமாக ஆய்வுசெய்து நான் சொன்ன மாற்றங்களை மறுக்காமல், முகம் சுளிக்காமல், எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் அந்த வாடிக்கையாளர் வீட்டில் மாற்றங்களை செய்தார்கள்...
நாட்கள் உருண்டோடின இரண்டு வருடம் ஆகிவிட்டது...
இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த வாடிக்கையாளரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு...
சார் உங்களுக்கு நன்றி உங்களுக்காளுடை அற்புதமான படைப்புக்கும் நன்றி..
எங்களுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்திருக்கிறது சார்.... என்று மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாக, ஆனந்தமாக அதை என்னிடம் கூறி என்னை நன்றிக்கடன் பட்டவனாக மாற்றிவிட்டார்கள்...
வாஸ்து... குழந்தை விஷயத்தில் மட்டுமல்ல, 16 செல்வத்தையும் ஒன்றுக்கு இரண்டு மடங்காக கொடுக்க காத்திருக்கிறது இது எத்தனை பேருக்கு தெரியும்...
சக்தி வாய்ந்த மூலசக்திக்கு ..நன்றி
PM Krishna Rajan
Vastu Engineer
8220544911
#Feedback
கருத்துகள்