அக்னி, ஈசானியம், வாயு, குபேர மூலைகள் நான்கு தானே வாஸ்து....
அக்னி, ஈசானியம், வாயு, குபேர மூலைகள் நான்கு தானே வாஸ்து....
அக்னி மூலையில் சமையல் வைத்துவிட்டோம், ஈசானிய மூலையில் வரவேற்பறையை வைத்துவிட்டோம், வாயு மூலையில் கழிவறை வைத்துவிட்டோம், குபேர மூலையில் மாஸ்டர் பெட்ரூம் வைத்துவிட்டோம். இவ்வளவு தானே வாஸ்து.. நீங்க என்னத்த பெரிய வித்தியாசமா சொல்றீங்க... இது எல்லாம் எங்களுக்கு தெரியும் நாங்க காலம் காலமாக இப்படித்தான் வீடு கட்டுகிறோம்.....
ஆமாம் நண்பர்களே இப்படி ஒரு நபர் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட கேள்வி தான் இது...
இந்த கேள்வியை படித்த நீங்கள் நினைக்கக்கூடும் இது ஊருக்கு தெரிந்த விஷயம் தானே இதிலிருந்து நீங்க என்ன சொல்ல போறிங்க....
ஓகே அன்பர்களே விஷயத்திற்கு வருவோம்...
அக்கினியில் நெருப்பு, ஈசானியத்தில் நீர், வாயுவில் காற்று, குபேர மூலையில் மண் ....
இப்படி தான் எல்லோரும் காலம் காலமாக கடைபிடித்து வருகின்றனர்... ஆனால் இங்கு
ஆகாயம் என்கிற பூதம் எங்கே...???
விளக்கம்....
வாஸ்து சாஸ்திரத்தில் மொத்தம் 12 விதிமுறைகள் உண்டு, இந்த 12 விதிமுறைகளையும் முழுமையாகக் கடைபிடித்து காட்டினால் மட்டுமே ஒரு நூறு சதவீதம் வாஸ்து படி வீடு அல்லது கட்டிடங்கள் கட்ட முடியும்.
இதில் நீங்கள் ஒரு விதிமுறையை கடைபிடிக்கவில்லை என்றாலும் அது வாஸ்து குறைதான்....
இந்த 12 விதிமுறைகளுக்குள் உட்பட்ட ஒரு விதிதான் இந்த நான்கு பூதங்கள்....
பஞ்சபூதத்தில், நான்கு பூதங்கள் மட்டுமே நாம் கட்டக்கூடிய கட்டிடத்தில் இயங்கும் என்கிற அடிப்படை கூட தெரியாமல் நம்மை எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த கட்டுமான துறையில் உள்ளவர்கள் ...
நன்றி.
PM Krishna Rajan
Vastu Engineer
8220544911
கருத்துகள்