முற்றிலும் வருமானத்தை நிறுத்திய வீட்டின் அமைப்பு.
நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து கொண்டிருந்தேன், கரோனே காரணத்திற்காக எண்ணையை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள் தற்சமயம் வேலை இழந்து வருமானம் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன், என்னுடைய வீட்டில் ஏதாவது வாஸ்து தவறு இருந்தால் கூறுங்கள் என்று என்னை பேரம் பேசி அழைத்து வாஸ்து பார்த்த ஒரு நபரின் வீட்டு வரைபடம் இது.....
கட்டிட அமைப்பு...
1 வடக்கு முற்றிலும் மூடப்பட்ட அமைப்பு.
2 வடக்குப் பகுதியில் மாடிப்படி.
3 கிழக்கு எல்லை வரை போட்டிகள் அமைப்பு.
4 வடக்கு பகுதியில் ஜன்னல் இல்லாத அமைப்பு.
,........
.......
........
........
வாஸ்து பலன்...
2015ஆம் ஆண்டு ஒரு பில்டர் கட்டிய வீட்டை விலை கொடுத்து வாங்கி குடியேறியுள்ளார்.
2020 மார்ச் க்கு பிறகு கரோனோகாரணம் காட்டி இவரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.
இங்கு நான் கேட்ட கேள்வி????
ஐயா 2015 ஆண்டு முதல் உங்களுடைய வேலைப்பளு கூடுதலாக இருந்திருக்கும் வேலை விட்டுவிட்டு வந்துவிடலாம் என்கிற எண்ணம் இருந்திருக்கும், வேலையில் நெருக்கடி அதிகமாக இருந்திருக்கும், பதவி உயர்வு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போயிருக்கும். உங்களுடைய வேலைக்கு யாராவது மாற்று ஆளை நியமித்து இருப்பார்கள் அல்லது உங்களை வேறு ஒரு டிவிஷனுக்கு மாற்றி இருப்பார்கள் என்ன நடந்தது என்று கேட்டேன்????.
அவரின் பதில்....
இவைகள் எதுவும் நடக்கவில்லையா இருந்தாலும் என்னுடைய பதவியை டீகிரேட் செய்துவிட்டு சம்பளத்தை குறைத்து விட்டார்கள்... என்றார்.
........
.......
...... வடக்கு என்பது ஒரு வீட்டின் ஆண்களுக்கு உண்டான பகுதி, அந்த பகுதி முற்றிலும் மூடப்படும் போது ஆணின் முழு திறமையும் இழக்க வேண்டி நேரிடுகிறது...
வடக்குப் பகுதி முற்றிலும் மூடப்படும் பொழுது அந்த வீட்டில் உள்ள ஆண்கள் மூளை செயல்படாமல் சிந்தனையை இழந்து, மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் ஆகிவிடுவார்கள்...
இதுபோல் தவறான வீடுகளை கட்டுபவர்களுமே மூளை இல்லாதவர்கள் தான்...
நன்றி
PM Krishna Rajan
Vastu Engineer
8220544911
கருத்துகள்