இடுகைகள்

Vastu Class Feedback Part - 4

 

தெற்கு திசை மனையில் ஏற்படும் வாஸ்து தவறுகள்

படம்
 

பெட்ரோல் பம்ப் வாஸ்துபடி அமைத்தால் வியாபாரம் அமோகமாக நடக்குமா...

 

Vastu Class Compass Practice @ Covai

 

சிறப்பு குழந்தை வீடுகளுக்கு இலவச வாஸ்து ஆலோசனை

 

வாஸ்து சாஸ்திரமும் V S ஆரா ஸ்கேனர்

படம்
 

வீட்டில் காலண்டர் மாட்டுவதற்கு வாஸ்து உண்டா?

படம்

திதி தேவதை வழிபாடு

படம்
 🔰FREE ⬇️ APP DOWNLOAD👇 Vastu Engineer...App👇👇                                 https://play.google.com/store/apps/details?id=co.tarly.yccdf திதியை_பிடித்தால்_விதியை_வெல்லலாம் வாழ்வில்_வெற்றிபெற_சுலபமான_திதி_வழிபாடு உங்களுக்கு உண்டான பிறந்த திதியை வைத்து அதற்குரிய மந்திரத்துடன் வழிபாடு செய்யும் பொழுது வெற்றி என்பது மிகப் பிரமாண்டமானதாக இருக்கும்.. 🌼 திதிகள் மொத்தம் 15 உண்டு 🌼 Vastu Engineer App ல் அதற்குரிய தேவதைகளும் ஸ்லோகங்களும்  வலிபடும் முறைகளும் இலவசமாக  PDF  வடிவில்....

தென்மேற்கில் கிணறு உள்ள இடத்தை மூடி கட்டிடம் கட்டினால் என்ன நடக்கும்?

படம்
படம்
      இதுபோன்ற விபத்துக்கு வாஸ்து காரணமா.... புதிய கட்டிடம் கட்டும்போது அந்த கட்டிடத்தில் விபத்து ஏற்படும்போது அந்த விபத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு தலையில் மட்டுமே பாதிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்... கட்டிட அமைப்புகள்.. வடக்கு கிழக்கு முழுவதும் மூடிய அமைப்பு.. வடகிழக்கு மிகப்பெரிய போர்டிகோ அமைப்பு மற்றும் பிரமிடு போன்ற அமைப்புகள்.. வடக்கு, கிழக்கு, வடகிழக்கில் உள்மூலை மாடிப்படி அல்லது வெளிப்பகுதியில் மாடிப்படி வருவது... வட கிழக்கை வெட்டிய அமைப்பில் கட்டிடம் கட்டுவது... வடகிழக்கு பூஜை அறை.. வடகிழக்கு கழிவறை.. வடகிழக்கு குடோன்... வடகிழக்கு சமையலறை... தெற்கு மேற்குப் பகுதியில் வீட்டிற்கு வெளியில் மிகப்பெரிய பள்ளம் போன்ற அமைப்பு.. தெருக்குத்து தெருப்பார்வை வருவது... தென்மேற்கு பகுதியில் கிணறு இருந்தும் அதை மூடிய பிறகு வீடு கட்டுவது... நாம் கட்டக்கூடிய கட்டிடத்திற்கு வடக்கு கிழக்குப் பகுதி உயரமான கட்டமைப்புகள் இருப்பது... கட்டிடம் கட்டுவதற்கு தேவையான உபகரணங்கள் எந்திரங்களை வடகிழக்கு பகுதியில் வைத்துக் கொண்டே வேலை செய்வதும்.. நண்பர்களே நான் மேலே குறிப்பிட்ட இதுபோன்ற தவறுகள்...

கிரகப்பிரவேஷம் முடிந்த பிறகு வீட்டு வேலைகளை செய்யலாமா?

படம்

பூஜை அறையில் எந்தெந்த சாமி படங்களை வைத்து வழிபட கூடாது?

படம்
படம்
  விதி வலியதா? ·          10 செண்ட் இடம் அளவுள்ள காலி மனை ·          மொத்த இடத்திற்கு வடகிழக்கு கட்டப்பட்ட கட்டிடம் ·          மொத்த இடத்தில் தென்மேற்கில் சிறிய வீடு ·          ஆரம்பத்தில் சிமெண்ட் னவப்பதற்காக போடப்பட்ட ரூம். ·          இந்த அமைப்பு அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு வீடு கட்டும்போது அமைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். ·          பொதுவாக வீட்டின் உட்பகுதியில் வாஸ்து குறைகள் எதுவும் தென்படவில்லை. ·          வெளிப்பகுதியில் தெற்கு, மேற்கு அதிக காலி இடம் விட்டு விட்டு கட்டப்பட்ட கட்டிடம் ·          வீட்டில் வடக்கு நடுப்பகுதியில் கழிவு நீர் தொட்டி அமைப்பு மட்டுமே தவறு.   சரி நண்பர்களே நான் மேற்கூறிய அமைப்புகள் மட்டுமே அங்கு தவறாக தென...
படம்
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேற்கு வாசல் சிறப்பு தானா?  5 சென்ட் இடத்தில் கட்டப்பட்ட அழகான கட்டிடம்  4 சம பாகத்தில் வடகிழக்கு முழுவதும் கார் பார்க்கிங்  வீட்டிற்கு நான்குபுறமும் 2 அடி இடைவெளி மட்டுமே-  இவர்கள் வீட்டில் இருந்து தென்மேற்கில் 30-40 அடி தொலைவில் மிகப் பெரிய கிணறு  வீட்டின் உட்பகுதியில் Hallயில் Highceiling  தெற்கு நடுப்பகுதியில் தரைத்தளத்தில் வெட்டப்பட்ட அமைப்பு  முதல் தளத்தில் கிழக்கு வெட்டுப்பட்ட இடத்தில் சூரிய ஒளி ஊடுருவது போன்ற அமைப்பு  தரைத்தளத்தில் கிழக்கு நடுப்பகுதியில் அழகான விநாயகர் சிலை 2-3 அடி உயரத்தில் (தினமும் தவறாமல் 5 வேலை பூஜை செய்கிறோம்)  வாஸ்து தோஷத்தை சரி செய்ய ஏற்கனவே செய்யப்பட்ட பல பரிகாரங்கள். தொழிற்சாலை அமைப்பு தெற்கு பகுதியில் ஏற்கனவே நடத்தி வந்த ஆபிஸ் அகற்றி தென்மேற்கில் போடப்பட்டுள்ளது. தென்மேற்கில் இருந்த எடை அதிகமான Machineயை எடுத்து வடகிழக்கில் வைக்கப்பட்டுள்ளது. மேற்கு பகுதியை சரியாக மூன்று பாகங்களாக பிரித்து தென்மேற்கில் மேற்கு வாசல் வைக்கப்பட்டுள்ளது. ஜோதிடம் பாக்க வந்தவர் தனக்கு வாஸ்து தெரியும் என்று கூறி இந்த வாசலையும், அ...

வீட்டின் வடமேற்கு திசை சொல்லும் இரகசியம்

படம்

#Tranding #Staircase #NorthEast வடகிழக்கு மாடிபடியின் சில இரகசியமான விஷ...

படம்

100% Perfect Vastu Home @ Bangalore

படம்

Perfect Vastu Construction @ Arakkonam

படம்
படம்
 20 வருடம் கடந்து கண்டறிந்த வாஸ்து தவறுகள்.... 1. 60 சென்ட் நிலம் உள்ள ஒரு விவசாய பூமி.. 2. மொத்த இடத்தில் வடகிழக்கு எல்லையில் கட்டப்பட்ட கட்டிடம்... 3. தெற்கு பகுதி மேற்கு பகுதியில் அதிக காலியிடம்.. 4. வீட்டிற்கு தென்மேற்கு கழிவறை தொடர்ந்து கழிவுநீர் தொட்டி... 5. வீட்டிற்கு தெற்கு பகுதி உயரவேண்டும் என்பதற்காக தென்மேற்கு துவங்கி வடமேற்கு எல்லை வறை உயரமான கலர் சீட் போட்ட அமைப்பு.. 6. வீட்டின் வெளிப்புறத்தில் வடக்குப் பகுதி ஐந்து அடி மட்டுமே இடைவெளி என்பதால் தெற்கு பக்கம் காலி இடத்தில் அக்கினியில் நுழைவாயில்... 7. வீட்டின் கிழக்கு பகுதி முழுவதும் 2  கடைக்கு  வாடகைக்கு விடப்பட்டுள்ளது... 8. வீட்டின் உட்பகுதியில் வடகிழக்கில் 6*10 அளவில் ஒரு ஸ்டோர் ரூம்.. 9. தெற்கு மத்திய வாசல்... வீட்டின் மொத்த அமைப்பில் தென் மேற்கு வாசல்.. 10. முதல் தளத்தில் வடகிழக்கு மூளையில் ஒரு கழிவறை அமைப்பு.. சமீபத்தில் நான் வாஸ்து பார்க்க சென்ற ஒரு வீட்டில் 20  வருடங்கள் கடந்த நிலையில் கண்டறிய பட்ட தவறுகள்.... சரி நண்பர்களே.... நான் மேற்குறிப்பிட்ட இந்த வீட்டில் என்னென்ன விளைவுகள்  நடந்த இருக...

ஆன்லைன் வாயிலாக வாஸ்து பார்ப்பது யாருக்கு நன்மை?

படம்
  https://www.youtube.com/watch?v=Cdmyvx0bEuo
படம்
  திடீர் மரணத்தை கொடுத்த வாஸ்து அமைப்பு   வணக்கம்.. இந்த அற்புதக் கலையை எனக்கு கற்றுக் கொடுத்த ஆத்மகுருவுக்கு நன்றி.. நடுத்தர வயதுள்ள ஒருவர் ஓய்வின்றி உழைத்து வருகிறார். ஒரு நாள் மஞ்சள் காமாலை என்று கூறி மருத்துவமனையில் சேருகிறார், 5 அல்லது 6 நாள் கழித்து இந்த உலகத்தை விட்டு நிரந்தரமாக சென்று விடுகிறார். ஆம் நண்பர்களே இந்த நிகழ்வுக்குக் காரணமான வீட்டின் அமைப்பை பார்ப்போம்…. 1. தெற்கு திசை மனை கிழக்கு பார்த்து கட்டப்பட்ட கட்டிட அமைப்பு... திசை மாறி உள்ள இடம் என்பதால் தெற்கு திசை தென் மேற்காக மாறிவிட்டது.... 2. வடக்கு பகுதியில் மாடிப்படி, 3. வடக்கு பகுதியில் பகுதியில் கழிவறையில் கழிவுநீர் தொட்டி, 4. வடக்கு வடகிழக்கு எல்லை வரை முழுவதும் மூடிய கலர் ரூஃபிங் போட்ட அமைப்பு... 5. வடகிழக்கு கிழக்கு இரண்டு தலை வாசல் வைத்தவர்கள் ஜன்னல் வைக்க மறந்துவிட்டார்கள், 6. ஒழுங்கற்ற மனை அமைப்பு தென்மேற்கு கூடுதலான வளர்ச்சி, 7. மேல் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களுக்கு தனிப்பட்ட கேட்டை தென்மேற்கில் வளர்ந்த பகுதியில் முக்கிய கேட் வைத்து, மேற்குப் பகுதியில் இரும்பினால் மாடிப்படி ...

அண்ணன் தம்பி சொத்துக்களை எவ்வாறு பிரிப்பதுதுக்களை எவ்வாறு பிரிப்பதுhttps://youtu.be/GJunh4up2Vg

படம்
 
படம்
  திசை மாறி உள்ள ஒரு இடத்தில் - சிறு தவறு பெரிய விளைவுகள்   வணக்கம் நண்பர்களே… நான் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீட்டிற்கு அழைப்பின் பேரில் வாஸ்து பார்க்க சென்றிருந்தோம். அந்த வீட்டின் (Photo) புகைப்படம் இங்கு பதிவிட்டுள்ளேன்.   வீட்டின் அமைப்புகள் : ·          செவ்வகமான கட்டிடமைப்பு. ·          தென்கிழக்கு வரவேற்பறை. ·          தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூம். ·          வடமேற்கு சமையலறை. ·          வடகிழக்கு பூஜை அறை. ·          மேற்கு பகுதியில் கழிவறைகள். ·          வடக்குப் பகுதியை காட்டிலும் தெற்கு கூடுதலான காலியிடம். ·          தென்மேற்கு மாடிப்படி. ·          தெற்கு திசை வீடு அமைப்பு நான்...

vastu engineer

படம்
 
படம்
  அவசர உலகில் சாதத்தை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா.? நீரிழிவு நோய்க்கும் குக்கர் சாதம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இப்படி சாதத்தை வடிப்பதில் தொடங்கி சாப்பிடுவது வரை பல விஷயங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அவசர உலகில் உணவை சாப்பிடக்கூட அவசரம்தான். சமைப்பதில் கூட குறுக்குவழியா என்றால் அதற்கு குக்கர்களின் விசில் சத்தம்தான் சாட்சி. அப்படி குக்கரின் சமைத்து சாப்பிடுவதால் பல ஆரோக்கிய தீமைகளை பெறக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  சாதம் வடித்த கஞ்சியில் கொஞ்சம் உப்பு போட்டு சூடாகப் பருகினால் பித்தம் அகலும். சூட்டால் கண் எரிச்சல் இருந்தாலும் சரியாகும். அதுவே ஆறிப்போன கஞ்சியை குடித்தீர்கள் எனில் வாயுத்தொல்லையால் அவதிப்படுவீர்கள். சாதம் வெந்துகொண்டிருக்கும்போதே கொஞ்சம் தண்ணீரை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பு நீங்கும்.  சிலருக்கு சாதம் சூடாக சாப்பிட்டால் பிடிக்கும். அதற்க்காக கொதிக்க கொதிக்க இருக்கும் சாதத்தை சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டில்தான் சாப்பிட வேண்டும். அதேபோல் சில்லென ஆறிப்போன சாதத்தை சாப்பிடுவதால் கீழ்வாதம், மூட்டுவாதம் போன்ற ப...

சமையலறையில் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்...

படம்

Vastu Class (Online Course) வாஸ்து வகுப்புகள் (Online Class)

படம்

Vastu Online classes

ஆன்லைன் பயிற்சி வகுப்பு... எனது குருமார்களிடம் நான் பயின்ற அடிப்படை விஷயங்களும் மற்றும் அறிவியல் ரீதியாக ஒவ்வொரு தனிநபருக்கும் வாஸ்து மிகத் துல்லியமாக வேலை செய்வதையும் என்னுடைய 13 வருடத்தில் வாஸ்துவில் நான் அனுபவித்த பலன்களை இந்த உலகத்தில் தேடல் நிறைந்த நபர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக வாஸ்து அறிவியலை ஆன்லைன் வாயிலாக சொல்லிக் கொடுக்க உள்ளேன். இது ஏதோ கரும்பலகையில் எழுதி வைத்து கதை சொல்வதல்ல வாஸ்து... எம்முடைய ஆன்லைன் பயிற்சியில் கலந்து கொள்ளக்கூடிய ஒவ்வொரு நபரும் அதை எளிதாக புரிந்துகொண்டு உணர்வு பூர்வமாக உணரும் விதமாக உருவாக்கியுள்ளேன் நான் வாஸ்து அறிவியலை கற்றுக்கொண்ட பிறகு நான் மட்டும் என்னுடைய குடும்பம் மட்டும் அதனுடைய பயனை அடைந்து சந்தோசமாக வாழ்ந்து காலத்தை முடித்துக் கொள்ள எனக்கு உடன்பாடில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ... இந்த உலகத்தில் வாஸ்து என்கிற பெயரில் நிறைய நபர்கள் உங்களை அனுதினமும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதை அறிந்து என் மனம் வேதனை அடைந்து ..இந்த அறிவியலை குறைந்தது ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நபர்களுக்காகவாது இதை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத...
படம்
  கோரமான விபத்தை ஏற்படுத்திய ஒரு சிறு தவறு...   கட்டிடத்தின் அமைப்பு.. கொங்கு மண்டலத்துக்கு உரித்தான வடகிழக்கு வெட்டுப்பட்ட அமைப்பில் கட்டடம்.. வடக்கு, கிழக்கு, வடக்கிழக்கு எல்லை வரை கலர்   தகரத்தால் (Roofing sheet) அடைபட்ட அமைப்பு.. வடமேற்கு வடக்கு தெரு பார்வை.. கொங்கு மண்டலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு நாம் அடிக்கடி செல்வது உண்டு.. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் வாஸ்து பார்த்துக் கொண்டிருந்த வீட்டின் மிக அருகில் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு எல்லை வரை மூடிய அமைப்பில் கலர் ரூஃபிங் அமைப்பு உருவாகுவதை   என்னிடம் சுட்டிக் காண்பித்தது அந்த வீட்டு உரிமையாளர்... பதிலுக்கு உங்கள் வீட்டிற்கு என்னை வாஸ்து பார்க்க அழைத்தீர்கள். உங்கள் வீட்டிற்கு உண்டான பலனை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள். பக்கத்து வீட்டிற்கு உண்டான பலன்களை சொல்ல இயலாது என்று பதில் கூறிவிட்டு பக்கத்து வீட்டிற்கு உண்டான பலன் எதுவும் கூறாமல் வந்துவிட்டேன்.. இருந்தபோதிலும் என்னுடைய மனம் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லியது இது போன்ற அமைப்புகள் ஒர...