இதுபோன்ற விபத்துக்கு வாஸ்து காரணமா....
புதிய கட்டிடம் கட்டும்போது அந்த கட்டிடத்தில் விபத்து ஏற்படும்போது அந்த விபத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு தலையில் மட்டுமே பாதிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்...
கட்டிட அமைப்புகள்..
வடக்கு கிழக்கு முழுவதும் மூடிய அமைப்பு..
வடகிழக்கு மிகப்பெரிய போர்டிகோ அமைப்பு மற்றும் பிரமிடு போன்ற அமைப்புகள்..
வடக்கு, கிழக்கு, வடகிழக்கில் உள்மூலை மாடிப்படி அல்லது வெளிப்பகுதியில் மாடிப்படி வருவது...
வட கிழக்கை வெட்டிய அமைப்பில் கட்டிடம் கட்டுவது...
வடகிழக்கு பூஜை அறை..
வடகிழக்கு கழிவறை..
வடகிழக்கு குடோன்...
வடகிழக்கு சமையலறை...
தெற்கு மேற்குப் பகுதியில் வீட்டிற்கு வெளியில் மிகப்பெரிய பள்ளம் போன்ற அமைப்பு..
தெருக்குத்து தெருப்பார்வை வருவது...
தென்மேற்கு பகுதியில் கிணறு இருந்தும் அதை மூடிய பிறகு வீடு கட்டுவது...
நாம் கட்டக்கூடிய கட்டிடத்திற்கு வடக்கு கிழக்குப் பகுதி உயரமான கட்டமைப்புகள் இருப்பது...
கட்டிடம் கட்டுவதற்கு தேவையான உபகரணங்கள் எந்திரங்களை வடகிழக்கு பகுதியில் வைத்துக் கொண்டே வேலை செய்வதும்..
நண்பர்களே நான் மேலே குறிப்பிட்ட இதுபோன்ற தவறுகள் ஒரு கட்டிடம் கட்டும் போது தெரிந்தோ தெரியாமலோ வருமானால் அந்த கட்டிடத்தில் வேலை செய்பவர்கள் முதல் முதலாளி வரை அனைவரும் விபத்தால் பாதிக்கப்படுகிறார் என்பது அதுவும் குறிப்பாக தலையில் மட்டுமே பாதிப்பு ஏற்படுகிறது என்பது உறுதி அளிக்கிறது...
கட்டிடம் கட்டும் போதும், கிரகப்பிரவேசத்திற்கு பத்திரிக்கை வைக்க போகும் போதும் விபத்தில் சிக்கிக் கொள்ள காரணமாக இருப்பது இது போன்ற அமைப்புகளே...
கட்டிட பொறியாளர் கட்டி ஒரு கட்டிடத்தை கட்டி முடித்து பெரிய நஷ்டத்தை சந்திக்கிறார் என்றால் அந்த கட்டிடத்தில் இதுபோன்ற தவறுகள் உறுதியாக இருக்கும்....
கட்டிட பொறியாளர் கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கும் பொழுது பாதியில் நிறுத்தி விட்டு வெளியேறி விடுகிறார் அல்லது கட்டிட உரிமையாளர் உடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது என்றால் அதற்கும் இதுபோல தவறான கட்டமைப்புகளே காரணம் என்று என்னால் உறுதிபட கூற முடியும்...
தகவல்களுக்கு
Vastu Engineer
PM. KrishnaRajan
8220544911
மேலும் இதுபோன்ற தகவல்களுக்கு
Download ....
கருத்துகள்