20 வருடம் கடந்து கண்டறிந்த வாஸ்து தவறுகள்....


1. 60 சென்ட் நிலம் உள்ள ஒரு விவசாய பூமி..

2. மொத்த இடத்தில் வடகிழக்கு எல்லையில் கட்டப்பட்ட கட்டிடம்...

3. தெற்கு பகுதி மேற்கு பகுதியில் அதிக காலியிடம்..

4. வீட்டிற்கு தென்மேற்கு கழிவறை தொடர்ந்து கழிவுநீர் தொட்டி...

5. வீட்டிற்கு தெற்கு பகுதி உயரவேண்டும் என்பதற்காக தென்மேற்கு துவங்கி வடமேற்கு எல்லை வறை உயரமான கலர் சீட் போட்ட அமைப்பு..

6. வீட்டின் வெளிப்புறத்தில் வடக்குப் பகுதி ஐந்து அடி மட்டுமே இடைவெளி என்பதால் தெற்கு பக்கம் காலி இடத்தில் அக்கினியில் நுழைவாயில்...

7. வீட்டின் கிழக்கு பகுதி முழுவதும் 2  கடைக்கு  வாடகைக்கு விடப்பட்டுள்ளது...

8. வீட்டின் உட்பகுதியில் வடகிழக்கில் 6*10 அளவில் ஒரு ஸ்டோர் ரூம்..

9. தெற்கு மத்திய வாசல்... வீட்டின் மொத்த அமைப்பில் தென் மேற்கு வாசல்..

10. முதல் தளத்தில் வடகிழக்கு மூளையில் ஒரு கழிவறை அமைப்பு..


சமீபத்தில் நான் வாஸ்து பார்க்க சென்ற ஒரு வீட்டில் 20  வருடங்கள் கடந்த நிலையில் கண்டறிய பட்ட தவறுகள்....


சரி நண்பர்களே.... நான் மேற்குறிப்பிட்ட இந்த வீட்டில் என்னென்ன விளைவுகள்  நடந்த இருக்கும்... சற்று யோசித்து பாருங்கள்..


விடை தெரிந்து கொள்வதற்கு முன்பு சில தகவல்கள்....

கடந்த 25 வருடங்களாக அந்த ஊரில் ஜோதிடம்.. வாஸ்து... பரிகாரம் என்று அனைத்தும் தெரிந்த ஒரு மலையாள வாஸ்து நிபுணரின் ஆலோசனையில் கட்டப்பட்ட வீடு தான் இது..

நேற்று ஒரே நாளில் அந்த ஊரில் இரண்டு மூன்று வீடுகளை நாம் பார்க்க நேர்ந்தது அனைத்து வீட்டிலும் ஒரே மாதிரியான தவறுகள் தென்பட்டது அதை வைத்து அந்த ஊரில் விசாரிக்கும் பொழுது இன்னும் அதே ஊரில் இந்த வஸ்து ஆலோசனைகள் பல வீடுகளுக்கு  கொடுத்தும் கெடுத்தும் வருகிறார் என்பதை புரிந்து கொண்டேன்....


 சரி நண்பர்களே 25 வருடங்களாக வாஸ்து ஆலோசனை கொடுக்கும் நபர்  பற்றிய ஒரு சிறு குறிப்பு ...

கேரளாவில் இருந்து தமிழ் நாட்டில் வந்து குடியேறிய நபர்...

கேரளா கலாச்சாரம் வேறு தமிழ் கலாச்சாரம் வேறு..

புரிந்து கொள்ளுங்கள்...........


ஓகே....மேலே குறிப்பிட்ட வீட்டில் என்ன நடந்தது இருக்கும்....

🔶அந்த வீட்டின் பெண்ணுக்கு

4 வயதில் ஒரு குழந்தை..

2 வயதில் இரண்டு குழந்தைகள்..

கணவர் (மருமகன்) சிறு உடல் நல குறைவுக்கு மருத்துவ மனையில் சிகிச்சை சென்றார் திரும்பி வர வில்லை...

🔶அந்த வீட்டின் ஆண் மகனுக்கு திருமணம் முடிந்து 3 வருடம் ஆகிறது குழந்தை இல்லை.... (குறை ஆண் மகன் மீது)..

தான் செய்த தொழிளை விட்டு விட்டு மருமகன் நடத்திய ஹோட்டல் தொழிளை பாத்து வருகிறார் அந்த வீட்டின் எஜமான்.. தினம் தினம் பல பல பிரச்சனைகள் நிம்மதியை இழந்து நிலையில்....


நான் இங்கு குறிப்பிட்டது போல ஒரு ஊரில் மட்டுமல்ல ஒரு கிராமத்தில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இதுபோல் அரையும் குறையும் தெரிந்த வாஸ்து நிபுணர்களின் பங்களிப்பை  நம்மால் பார்க்க முடிகிறது.....


ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு...🔛

ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு...🔛

Every action has a reaction....

 இதைத்தான் அறிவியல் சொல்கிறது....

இது அறிவியலுக்கு  பொருந்துமோ இல்லையோ ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில் 100 சதவீதம் பொருந்தும்..

 தவறாக கட்டப்பட்ட கட்டிடம் அதற்கு உண்டான அத்தனை எதிர் செயல்களையும் அந்த வீட்டில் உள்ளவர்கள் மீது நடத்தியே தீரும்....


 தகவல்களுக்கு

PM. KrishnaRajan

Vastu Engineer

8220544911


#VastuEngineer

#TamilVastu 

#VastuConsultant

#VastuShastra 

#pmkrishnarajan




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits