இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  புது வீடு கட்ட போகிறீர்களா இதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்   இந்தக் கட்டுரை முழுவதும் நீங்கள் எதை செய்யக் கூடாதவைகள் மற்றும் மாற்றக்கூடதவைகளை சற்று விபரமாக விளக்க உள்ளேன். இந்த கட்டுரை அறிவியலையும் அனுபவத்தையும் உள்ளடக்கியது படிக்கும் அனைவருக்கும் பயனளிக்க கூடியது. இந்த நிலையான பூமியில் நிலையான கட்டிடங்களை கட்டும் பொழுது கட்டிடத்திற்குள் சூரிய வெளிச்சத்தை (விட்டமின் டி யை)வருடம் முழுவதும் வாழ்நாள் முழுவதும் சீரான முறையில்கொண்டு வருவதே வாஸ்து. இதற்கு பூமியின் வேகம் மற்றும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம், பருவநிலைகள் இவைகளை கணிதம் செய்து ஒரு வீட்டிற்கு திசைகாட்டி மற்றும் ஜிபிஎஸ் உதவியுடன் வரைபடம் தயாரித்துக் கொடுக்கும் பொழுது அந்த வீட்டில் வசிக்க கூடியவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ முடிகிறது. குடும்ப ஒற்றுமை, ஆரோக்கியம், நிம்மதி மூன்றையும் மட்டுமே உள்ளடக்கியது வாஸ்து. அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது என்று நமது முன்னோர்கள் சொல் வாக்கியத்திற்கு இணங்க, பஞ்ச பூதங்களான நீர் நெருப்பு நிலம் காற்று மண் ஆகாயம் இந்த ஐந்து பூதங்களை நம் குடியி...
படம்
வாடகை வீடும் வாஸ்து அமைப்பும்?   குடியிருக்கும் வீடு, வாடகை வீடு என்றால் அது நம்மை பாதிக்காது என்ற ஒரு  கருத்து நிலவுகிறது அது நிஜமா? நாம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இரண்டு, மூன்று, நான்கு, ஆறு சக்கர வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தக்கூடிய வாகனம் அதாவது நாம் பயணம் செய்யக்கூடிய வாகனம் சொந்தமானதாகவும், வாடகை வாகனமாகவும் இருக்கலாம் அல்லது அரசாங்க வாகனங்களாகக் கூட இருக்கலாம். நாம் பயணம் செய்யக்கூடிய வாகனத்தில் பாதுகாப்பு அம்சங்களை மட்டுமே நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வோம். 1. நல்ல ஓட்டுநரா? 2. பிரேக் பிடிப்பதற்கு இருக்கா? 3. சீட் பெல்ட் இருக்கா? 4. ஏர்பேக் இருக்கா? 5. எவ்வளவு வேகம் போனாலும் பயம் இல்லாமல் இருக்க முடியுமா? இதுபோல இன்னும் பல அம்சங்களை பார்த்துதான் நாம் பயன்படுத்துகிறோம். இத்தனை பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும் ஏதாவது ஆபத்து ஏற்படுமானால் அதில் பயணம் செய்தவர்களே முதலில் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த வண்டியை தயாரித்தவர் மீதோ விற்பனை செய்தவர் மீதோ வாகனத்தின் உரிமையாளர் மீதோ ஏதாவது ஒரு பாதிப்பு உண்டாகிறதா? இல்லை...
படம்
  கருட மனையில் வீடு கட்டலாமா   பல நண்பர்களுக்கு கருட மனையில் வீடு கட்டலாமா ? பாம்பு மனை இருந்தால் என்ன செய்வது ? என்ற சந்தேகம் எழுகிறது.   பொதுவாக இந்த பூமியில் நாம் பிரிக்கக் கூடிய மனைகள் எல்லாமே ஒரே தன்மை உடையவைகள். இது போன்ற பாம்பு , கருடன் அல்லது வேறு எந்த பெயர்களையும் யாரும் வைப்பதில்லை. இவைகள் அனைத்துமே மூட நம்பிக்கையே.   வீட்டின் அளவு   நம் வீடு கட்ட வாங்கக் கூடிய மனையின் அளவு குறிப்பிடும் படியான சில அளவுகள் உண்டே தவிர மற்றவைகள் இதில் ஏதும் கிடையாது. அதாவது நீளம் மற்றும் அகலம் எப்போதும் இரு மடங்கிற்கு மேல் இருக்கக் கூடாது. அதாவது நீளம் 30 என்றால் 60 வரை வரலாம். நீளம் 40 என்றால் 80 வரை வரலாம். இவையே ஒரு அடிப்படையான அளவுகளாகும். இது தவிர நீளம் 20, அகலம் 60 மற்றும் நீளம் 20, அகலம் 80 போன்ற அளவுகளில் இருப்பது மிக மிக தவறு. அதாவது நீளத்தைக் காட்டிலும் அகலம் 3 மடங்கிற்கு மேல் வருமானால், அந்த இடத்தில் வீடு கட்ட முடியாது. இதுபோல மனைகளை வியாபார ஸ்தானத்திற்கு ஏற்றதாக இருப்பின், அதை வியாபார ஸ்தலமாக மாற்றுவது சிறப்பு. குறைந்த அளவு எது ? அடிப்படையில் நாம் வாங்கக்கூடிய...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

படம்
 அறிவுக்கடவுள் ஆனை முகத்தோனின் அனுக்  கிரகத்தால் அனைத்து செல்வங்களும் கிடைக்க எனது அன்பான வாழ்த்துக்கள்
படம்
  வாடகை வீடும் வாஸ்து அமைப்பும்?   குடியிருக்கும் வீடு, வாடகை வீடு என்றால் அது நம்மை பாதிக்காது என்ற ஒரு  கருத்து நிலவுகிறது அது நிஜமா? நாம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இரண்டு, மூன்று, நான்கு, ஆறு சக்கர வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தக்கூடிய வாகனம் அதாவது நாம் பயணம் செய்யக்கூடிய வாகனம் சொந்தமானதாகவும், வாடகை வாகனமாகவும் இருக்கலாம் அல்லது அரசாங்க வாகனங்களாகக் கூட இருக்கலாம். நாம் பயணம் செய்யக்கூடிய வாகனத்தில் பாதுகாப்பு அம்சங்களை மட்டுமே நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வோம். 1. நல்ல ஓட்டுநரா? 2. பிரேக் பிடிப்பதற்கு இருக்கா? 3. சீட் பெல்ட் இருக்கா? 4. ஏர்பேக் இருக்கா? 5. எவ்வளவு வேகம் போனாலும் பயம் இல்லாமல் இருக்க முடியுமா? இதுபோல இன்னும் பல அம்சங்களை பார்த்துதான் நாம் பயன்படுத்துகிறோம். இத்தனை பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும் ஏதாவது ஆபத்து ஏற்படுமானால் அதில் பயணம் செய்தவர்களே முதலில் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த வண்டியை தயாரித்தவர் மீதோ விற்பனை செய்தவர் மீதோ வாகனத்தின் உரிமையாளர் மீதோ ஏதாவது ஒரு பாதிப்பு உண்டாகிறதா...
படம்
  மனோபயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு காரணமான வீட்டு அமைப்புகள்..!   ஐயா வணக்கம் நான் கோவையில் இருக்கிறேன். நான் ஒரு அரசு ஊழியர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காலணி போல் அமைப்புள்ள ஒரே மாதிரியான தோற்றம் உள்ள 20 வீட்டில் ஒரு தனி வீட்டை விலைக்கு வாங்கி குடி வந்துள்ளேன். இங்கு வந்த பிறகு எனது மனம் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளது, மனோ பயம் என்னை தொற்றிக் கொண்டுள்ளது. நான் குடியிருப்புப் பகுதியில் அனைத்து சௌகரியங்களும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள், இருந்தபோதிலும் எனது மனோ பயத்திற்கும் நான் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து தவறுகள் ஏதாவது இருக்குமா அய்யா உதவுங்கள்.   பதில் : ஐயா வணக்கம் உங்களுடைய மேலான கேள்விக்கு நன்றி. நமது தென்னிந்திய கலாச்சாரமே கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு உலக நாடுகளுக்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்வது. கால மாற்றத்தாலும், நாகரீக வளர்ச்சியாலும் இன்றைக்கு காலனி போல வீடுகளும், அடுக்குமாடி  குடியிருப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து பழகியவர்கள் தனி வீடாக அமையும் போது மனதில் மாற்றம் ஏற்படுவது என்பது சக...
படம்
  வாஸ்துபடி வீட்டில் விருந்தினர் தங்கும் அறை அமைப்பின் முக்கியத்துவம்   விருந்தினர்களால் விவகாரம் :   நம் முன்னோர்கள் "விருந்தும் மருந்தும் மூன்று வேளை " என்று கூறினார்கள். வாஸ்துவிற்கும், நாம் வாழும் வீட்டிற்கும் தொடர்பு இருப்பதைப் போல, நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களைத் தங்க வைப்பதற்கும், வாஸ்துவிற்கும் கூட தொடர்பு உண்டு. அதில் நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களைத் தங்க வைக்கும் அறை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களை அவர்களுக்கு உண்டான அறையில் தங்க வைத்தால் மட்டுமே விருந்தினர்கள் என்றுமே நமக்கு உறவினர்களாக இருப்பார்கள். உறவினர்களை அவர்களுக்கு உண்டான அறை தவிர்த்து வேறு அறைகளில் தங்க வைக்கும் பொழுது அவர்கள் தங்களை நமது குடும்ப நபரைப் போல நினைத்துக் கொண்டு , குடும்ப விவகாரத்தில்  தலையிடுவது, நமக்கே யோசனை கூறுவது போன்ற அணுகுமுறை குடும்ப உறவுகளிலேயே பிரிவினையை ஏற்படுத்த வல்லது.   மாஸ்டர் பெட்ரூம் : இன்று நமது சமுதாயத்தில் விருந்தினராக போனவர்கள் அந்த வீட்டின் மொத்த உரிமையையே எடுத்துக் கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இன்னும் சில பேர் தம் சொந்த வீட்டிலேயே விருந்த...

Good morning

படம்
 
படம்
  இடத்தைச் சுற்றியுள்ள அமைப்புகளும் அதனுடைய பலன்களும்   1. ரயில்பாதை அருகில் குடியிருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன? ரயில் செல்லும் பொழுது அதனுடைய அதிர்வுகளால் எளிதில் கட்டிடங்கள் பலம் இழந்து விடும். அதனால் ரயில்பாதையின் அருகில் குடியிருக்கக்கூடாது என்பார்கள். 2. மேம்பாலங்கள் இருக்கும் இடங்களில் குடியிருப்பு இருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன? நம்முடைய இடத்திற்கு மிக அருகில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உயரமான மேம்பாலங்கள் வருவது கண்டிப்பாக தவறு. 3. செல்போன் மற்றும் மின்சார கோபுரங்களுக்கு கீழ் வீடு கட்டக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன? செல்போன் மற்றும் மின்சார கோபுரத்தில் ரேடியேஷன் கதிர்கள் அதிகமாக இருப்பதால் அதன் அருகில் குடியிருக்கக்கூடாது என்பார்கள். அதேபோல் நம்முடைய இடத்திற்கு மிகவும் அருகில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் செல்போன் கோபுரங்கள் மற்றும் மின்சார கோபுரங்கள் வருவது முற்றிலும் தவறு. 4. கோவில் கோபுரங்களின் நிழல் விழும்படியான இடத்தில் குடியிருப்பு இருக்கக்கூடாது என்கிறார்களே, அதற்கான காரணம் என்ன? நம்முடைய இடத்திற்கு மி...
படம்
  கிழக்கு மற்றும் வடக்கு ஜன்னல் அமைப்புகள்   பதில் : நம்முடைய வீட்டிற்கு தலைவாசல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேபோல் முக்கியத்துவம் வாய்ந்தது ஜன்னல்கள். தலைவாசல் ஒரு வீட்டிற்கு உயிர் என்றால் அந்த உயிருக்கு மூச்சுக்காற்றாக இருப்பது ஜன்னல்களே.   வடக்கு ஜன்னல் : வடக்கு ஜன்னல் என்பது நம்முடைய வீட்டில் வடகிழக்கு பகுதியில் வடக்கு சுவற்றில் வரக்கூடியது. இந்த வடக்கு ஜன்னல் வீட்டின் ஆண்களின் வருமானத்தை தீர்மானிப்பது. எனவே வடக்கு ஜன்னலை பகல்பொழுது முழுவதும் திறந்து வைப்பதே நல்லது. ஜன்னல் இருந்து திறந்து வைக்காமல் இருப்பதும், ஜன்னல்கள் இல்லாத அமைப்பில் குடியிருப்பதும் தவறு. இதனால் ஆண்களின் வருமானம் பாதிக்கப்படும். பல இடங்களில் பெண்களின் வருமானத்தை வைத்து குடும்ப நடத்தும் சூழ்நிலையில் தள்ளப்படுவதும் உண்டு.    கிழக்கு ஜன்னல் : கிழக்கு ஜன்னல் நம்முடைய வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிழக்கு சுவற்றில் வரக்கூடியது. இந்த கிழக்கு ஜன்னலே வீட்டில் உள்ளவர்களின் அனைவரின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பது. அதுமட்டுமல்லாது பெண்களின் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கவல்லது. இந்...