இடுகைகள்
மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
காதல் திருமணத்திற்கு காரணம் வாஸ்து தவறா??? கடந்த இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் என்பது நமது சமுதாயத்தில் மிகப்பெரிய குற்றமாக கருதினார்கள். ஆனால், இன்றைக்கு நவீன மாற்றத்தால் பெரிய குற்றமாக எவரும் கண்டுகொள்வதில்லை... காதல் திருமணம் செய்தவர்களை நமது சமுதாயத்தில் இப்படியெல்லாம் கூறுவது உண்டு. அவர்களின் பெற்றோர் சரியாக வளர்க்கவில்லை, அவர்களின் கூட சேர்ந்த நண்பர்கள் சரியில்லை, அவர்கள் படித்த கல்லூரி சரியில்லை, அவருடைய வயசுக்கோளாறு, அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டார்கள் . இதுபோல பல பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நமது சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் பேசுவார்கள், ஆனால் என்னை பொருத்தவரை ஒருவர் காதல் திருமணம் செய்கிறார் என்றால் அதற்கு இரண்டு காரணம் மட்டுமே சொல்லுவேன் ... ஒன்று... அவர்களின் முன்னோர்களான தாத்தா, பாட்டன், அம்மா, அப்பா, அக்கா, தங்கை இவர்கள் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் இரண்டு திருமணம் போன்ற விஷயங்களை செய்திருந்தாலும் அந்த வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு அதேபோல் குணம் கண்டிப்பாக ஏற்படும்... இரண்டு... வாஸ்து தவறுகள். கிழக்கு ப...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பழமையான கட்டிடங்களை வாங்கலாமா?? இன்றைக்கு உள்ள பொருளாதார நிலைமையில் எல்லோராலும் சொந்த வீடு கட்டிக் கொள்ள முடிவதில்லை. இருந்தபோதிலும் எல்லோருக்குமே சொந்த வீடு வேண்டும் என்கிற எண்ணம் பொதுவாக எல்லோருடைய மனதிலும் உண்டு. அதனால் கட்டிய வீட்டை பல இடங்களில் மக்கள் வாங்க முனைப்பு காட்டுகிறார்கள். அப்படி வாங்க கூடிய இடத்தில் நாம் வாஸ்து படி என்னென்ன விஷயங்களை கவனித்து அந்த இடத்தை வாங்க வேண்டும். (பழமையான கட்டிடங்களை வாங்கும் பொழுது மட்டுமே நான் இங்கு குறிப்பிடும்படியான அமைப்புகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்) 1. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இடைவெளி, குறைந்தது ஆறு அடிஇருக்க வேண்டும். 2. வடக்கு கிழக்கு பகுதியில் உயரமான கோபுரம் போன்ற அமைப்புகள் கூடாது. 3. வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள மதில் சுவர் பொது சுவராக இருத்தல் கூடாது. 4. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியை விட தெற்கு மேற்கு பகுதியில் உள்ள இடைவெளி அதிகமாக இருத்தல் கூடாது. 5. நீர்நிலைகள் வடகிழக்கில் மட்டுமே இருக்க வேண்டும். 6. ...
குழந்தை செல்வம் கிடைக்காமல் போவதற்கு காரணம் வாஸ்து தவறா?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு காரணமான வீட்டுஅமைப்பு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
காலியிடத்தில் 60% இடம் முழுவதும் மட்டும் வீடு கட்டுவது சரியா?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தென் மேற்கு படுக்கை அறை எந்த அளவுகளில் அமைப்பது சிறப்பான பலன் கொடுக்கும்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தாமதமான திருமணத்திற்கு காரணமான வீட்டு அமைப்புகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வீட்டில் ஆண்கள் வேலைக்கு போகாமல் இருப்பதற்கு காரணமான வீட்டு அமைப்புகள்?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Forward message.... படித்ததில் பிடித்தது....
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
#பணம்_மட்டுமே_போதுமா...? உலகில் உள்ள பலரது எண்ணங்களும் பணம் சார்ந்ததாக மட்டுமே உள்ளது. பணம் பணம் பணம் பணம் பணம் என்பதை நோக்கியே பலரது எண்ணங்களும் உள்ளது. பணத்தை ஈர்க்க நினைப்பது தவறா? என்று கேட்டால் அது நிச்சயமாக இல்லை. ஏனென்றால் நாம் வாழ்வது பணத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட, பொருளாதார கொள்கைகள் உள்ள உலகத்தில் வாழ்கிறோம் எனவே பணத்தை ஈர்க்க நினைப்பதில் எந்தவொரு தவறும் இல்லை. ஆனால் பணத்தை மட்டுமே நீங்கள் ஈர்க்க நினைப்பதால், அது உங்கள் வாழ்க்கையில் பணம் மட்டுமே பிரதானமான மனநிலையை உருவாக்கிவிடும். நிம்மதி, அன்பு, கருணை, நம்பிக்கை உணர்வு, நன்றியுணர்வு, மகிழ்ச்சி, ஆரோக்கியம், உறவுகள் என பலவற்றையும் நீங்கள் ஈர்க்க முடியாமலேயே போய்விடும். இவை அனைத்தும் சேர்ந்தது தானே அபரிமிதமான வாழ்க்கையாக இருக்க முடியும்? இவை அனைத்தும் சேர்ந்தது தானே அற்புதமான, அழகான வாழ்க்கையாக இருக்க முடியும்? பணத்தை மட்டுமே குறிக்கோளாக எண்ணுவதால், மற்ற எதையும் சிந்திக்காத மனநிலை நமக்கு உருவாகிறது. மற்ற எதையுமே சிந்திக்காத நமது மனந...
வெளிநாடு சென்று வாழ்வதற்கு காரணமான வடமேற்கு போர்ட்டிக்கோ அமைப்புகள் என்ன...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
VRS (விருப்ப ஓய்வு) வாங்கிய வீட்டு அமைப்பு....
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
VRS (விருப்ப ஓய்வு) வாங்கிய வீட்டு அமைப்பு.... என்னுடைய தந்தை ஒரு அரசு பணியாளர் இரண்டு வருடங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு எடுத்து வீட்டில் இருக்கிறார்.எனக்கும் இன்று வறை சரியான வேலை அமையவில்லை எங்களுடைய வீட்டில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்... என்று வாடகை வீட்டிற்கு வாஸ்து பார்க்க அழைத்த ஒரு வீட்டின் அனுபவம்... வாடிக்கையாளரின் விவரங்கள்:... இவர் மத்திய அரசு ஊழியர், இவர்களுடைய பணியில் அடிக்கடி இடம் மாறுதல் ஏற்பட்டு கொண்டே இருக்கும். கடைசியாக இடம் மாறுதல் செய்யப்பட்ட இடத்தில் அரசு குடியிருப்பு இல்லை என்பதால் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறி இருக்கிறார்... வாடகை வீட்டிற்கு வந்த இரண்டாவது மாதத்தில் விருப்ப ஓய்வுக்கு மனு செய்திருக்கிறார்.... இவருக்கு இரண்டு மகன்கள் ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார் மற்றொருவர் தாய் தந்தை அருகில் இருந்து கொண்டே வேலை தேடுகிறார் அவருக்கு இன்றுவரை வேலை கிடைக்கவில்லை.... வீட்டின் அமைப்பு.... தெற்கு பார்த்த தலைவாசல்... தவறு தென்மேற்கு வரவேற்பறை.... தவறு தென்கிழக்கு சமையலறை....சரி வடகிழக்கு கணவன் மனைவிக்கான ஓய்வு அ...
தலைவாசல் கதவுகள் எந்த அளவுகளில் அமைக்க வேண்டும்?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மேற்கு திசை பார்த்து சாமி படங்களை வைத்து வழிபடுவது அதிர்ஷ்டத்தை கொடுக்குமா?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
#Vastu # Engineer # வாஸ்து மதம் சார்ந்ததா?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்