இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

#vastushastra #vastutips #vastu #vastunaal2020 #vasthuplant #vastuplan #...

படம்

வாஸ்து பார்த்து வீடு கட்டுவதால் கிடைக்கும் பலன் என்ன? #8220544911

படம்
படம்
  இரு தாரத்தை கொடுத்தது வாஸ்துவா?? ஜாதகமா?? எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒரு வாடிக்கையாளரின் அழைப்பினை ஏற்று ஒரு வீட்டிற்கு வாஸ்து பார்க்க சில வாரங்களுக்கு முன் செல்ல நேர்ந்தது.. நாமும் வழக்கம்போல் அந்த வீட்டில் ஏதோ தவறு இருக்கும் என்று... அந்த வீட்டில் மேலும் கீழும் ஏறி இறங்கி பல கோணங்களில் என்னுடைய இன்ஜினியர் மூளையை உபயோகப்படுத்தி அந்த வீட்டில் உள்ள குறை நிறைகளை ஓரளவுக்கு கண்டுபிடித்தேன். ஒன்றரை மணி நேரம் கழித்து ஒரு முடிவுக்கு வந்து ஓரிடத்தில் சோபாவில் ஆசுவாசமாக அமர்ந்து அம்மா இப்பொழுது கூறுங்கள் உங்க வீட்டில் என்ன பிரச்சனை எதற்காக என்னை அழைத்தீர்கள், காரணம் கூறினால் உங்க வீட்டில் உள்ள குறை நிறைகளை எல்லாம் எடுத்து வைக்க இயலும் அதற்கான மாற்றத்தை என்னால் கொடுக்க இயலும் என்று அவர்களிடம் என்னுடைய கேள்வியை முதலில் முன்வைத்தேன். அந்த வீட்டின் பெண்மணியோ எந்த சலனமும் இல்லாமல் என்னுடைய மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் அதற்கு இந்த வீடு உறுதுணையாக உள்ளது ஐயா பார்த்து சொல்லுங்கள் என்று படாரென்று போட்டு உடைத்தார்.. எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் தலைக்கேறியது ஒன்றும் புரியவில்லை ...

Vastu video

 https://youtu.be/m42lEhCGlOQ
படம்
  ஒரே மாதிரியான பிரச்சனைகள்... ஒரே மாதிரியான வீடுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு வாஸ்து பார்க்க சென்ற இடத்தில் நான் பார்த்து வியந்தது. ஆமாங்க நான் பார்த்த வீடு போலவும், அந்த வீட்டில் உள்ள பிரச்சினைகள் போலவும், அங்கு நிறைய வீடுகளில் நம்மால் காண முடிகிறது ஒரே அளவில் உள்ள மனை அமைப்புகள் மற்றும் கட்டிட அமைப்புகளும் ஒரே மாதிரியான பிரச்சினைகளும்.... நீளத்தில் 40 அடியும், அகலத்தில் 16 அடியும் உள்ள மனைகளை நிறைய பார்க்க முடிகிறது. அங்குள்ள சிலபல கொத்தனார்கள் மற்றும் கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தங்களுக்கு வாஸ்து தெரியும் என்று சொல்லிக்கொண்டும். வாஸ்துப்படி தான் கட்டிக் கொடுப்பதாகவும் கூறிக்கொண்டும், நான் வரைபடத்தில் காண்பித்துள்ள வீடுகள் போல் அனேக வீடுகளை பார்க்க நேர்ந்த பொழுது என்னுடைய மனம் மிகவும் வேதனைக்கு உள்ளாகியது.. சரிங்க விஷயத்துக்கு வருவோம்… நான் பார்க்க சென்ற வீட்டில் வெளிப்புறத்திலும், வீட்டின் உள் அமைப்பிலும் வாஸ்துப்படி கட்டப்பட்டதாக தோன்றினாலும், நான் அவரிடம் கேட்ட முதல் கேள்வி தங்கள் வீட்டுக...
படம்
தற்கொலைக்கு காரணம் விதியா அல்லது வாஸ்துவா   கடந்த இரு தினங்களுக்கு முன்பு நமக்கு அறிமுகமாகிய ஒரு குடும்பத்தில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் திடீரென்று தற்கொலை செய்து கொண்டான். காரணம் புரியவில்லை... தற்சமயம் உள்ள சூழல் கூட வீட்டில்தான் இருந்து ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது, பிள்ளைகளும் வீட்டிலேயேதான் இருக்கக்கூடிய சூழல் நிலவுகிறது அப்படியிருந்தும் ஏன் இந்த தற்கொலை ??? இங்கு விதி முடிந்து விட்டதா... அல்லது அந்த வீட்டின் வாஸ்து தவறு தற்கொலைமுடிவை எடுக்க வைத்து விட்டதா.?   வாஸ்து தவறுகள் தெற்கு பகுதி சார்ந்த கிணறு அமைப்பு, வடகிழக்கு வெட்டுப்பட்ட அமைப்பில் போர்டிகோ, மற்றபடி இந்த வீட்டில் குறை சொல்லும்படியான அமைப்புகள் எதுவும் இல்லை. வடகிழக்கும் தென்மேற்கும் ஆண் மக்களுக்கு உண்டான பகுதி. இப்பகுதியில் தவறு ஏதேனும் ஏற்படும்போது அந்த வீட்டில் உள்ள ஆண்கள் நேரடியாக பாதிக்கப்படுவது உறுதி. தெற்கு, தென்கிழக்கு பகுதியில் நீர் நிலைகள் தற்கொலை எண்ணத்தை கொடுக்கக்கூடியது.   விதி : விதி என்று சொல்வதை விட கர்மா என்று சொன்னால் உங்களுக்கு எளிதாக புரியும். கர்...

ராணுவத்தில் பணி புரிய காரணம் வாஸ்துவா ஜாதகமா

  வாஸ்து https://youtu.be/vnaN9FrAnKI

Vastu VasthavamTan

படம்