தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு. நாங்கள் இருவரும் ஒன்றாக பிறந்த அண்ணன் தம்பிகள் , கூட்டுக்குடும்பமாக இன்றுவரை ஒரே இடத்தில் ஒரே காம்பவுண்டில் ஆளுக்கு ஒரு வீட்டை கட்டி வாழ்ந்து வருகிறோம்.. எதோ தெரியவில்லை என்னுடைய அண்ணனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை, மருத்துவ செலவு நிறையசெய்து கொண்டு உள்ளார் ஒருமுறை எங்களுடைய வீட்டை பார்த்து தவறை கூறுங்கள் சரி செய்து கொள்கிறோம் என்று என்னை அழைத்து ஆலோசனை கேட்ட ஒரு கட்டிடத்தின் அமைப்பு தான் இது.... கட்டிட அமைப்பு; 1 தெற்கு திசை பார்த்த மொத்த வீட்டு அமைப்பு. 2 வடக்கு பகுதியை விட தெற்கு பகுதியில் கூடுதலாக காலியிடம். 3 மேற்கு பகுதியில் உள்ள வீட்டிற்கு கிழக்குப் பகுதியில் பொது சுவர். 4 இரண்டு வீட்டிற்கும் சேர்த்தார் போல் தென்மேற்கு மூடிய ஏணிப்படி அமைப்பு. 5 இரண்டு வீட்டிற்கும் தென்மேற்கு கழிவறை. 6 மேற்கு பகுதி வீட்டிற்கு உண்டான கழிவுநீர் தொட்டி அந்த வீட்டிற்கு தென்கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது, அது கிழக்குப் பகுதி வீட்டிற்கு தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. 7 இரண்டு வீட்டிற்கும் வடமேற்குப் பகுதியில் சமை...
தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன் South facing house benefits வணக்கம் நண்பர்களே நான் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீட்டிற்கு அழைப்பின்பேரில் வாஸ்து பார்க்க சென்றிருந்தோம் அந்த வீட்டின் (போட்டோ) புகைப்படம் இங்கு நன்பதிவிட்டுள்ளேன். வீட்டின் அமைப்புகள்; 1 செவ்வகமான கட்டமைப்பு. 2 தென்கிழக்கு வரவேற்பறை. 3 தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூம். 4 வடமேற்கு சமையலறை. 5 வடகிழக்கு பூஜை அறை. 6 மேற்கு பகுதியில் கழிவறைகள். 7 வடக்குப் பகுதியை காட்டிலும் தெற்கு கூடுதலான காலியிடம். 8 தென்மேற்கு மாடிப்படி. நான் மேலே குறிப்பிட்டுள்ள இந்த அமைப்புகள் பொதுவாக அங்கு காணப்பட்டது. வாஸ்து பார்க்க அழைத்ததின் காரணம்; வீடு கட்டிக் கொண்டு இருக்கும்போதே அந்த வீட்டு எஜமானி உடல் நலக்குறைவால் இருக்கு எய்திவிட்டார் வீடு கட்டத் துவங்கி மூன்று வருடம் ஆகிறது இன்னும் அந்த கட்டிடத்தைக் கட்டி முடிக்க முடியவில்லை. ஒருபுறம் பணப்பிரச்சனை இருந்தாலும் மறுபுறம் குடும்ப உறவுகளில் ஏகப்பட்ட சலசலப்புகள் நிகழ்கிறது. கட்டிட உரிமையாளரின் கேள்வி??? எனக்கு தெரிந்த வாஸ்து பார்க்க கூடிய நபரை அழைத்து தான் இந்த வீட்டிற்கு வரைபடம் தயாரித்து கட்டிடம் கட்டி...
கருத்துகள்