புதிய கட்டிடம் கட்டும் பொழுது விபத்து ஏற்பட காரணம் என்ன...

 

கட்டிட அமைப்புகள்...

1.   வடக்கு, கிழக்கு, வடகிழக்கு முற்றிலும் மூடி அமைப்பு.

2.   வடகிழக்கில் மிகப்பெரிய போர்ட்டிகோ மற்றும் பிரமிடு போன்ற போர்ட்டிகோ அமைப்பு.

3.   வடகிழக்கில் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் மாடிப்படி அமைப்பு வருவது.

4.   வடகிழக்கில் வெட்டுப்பட்ட அமைப்பு. வடமேற்கு, தென்கிழக்கு வளர்ச்சி.

5.   வடகிழக்கு பூஜை வருவது.

6.   வடகிழக்கில் குளியலறை, கழிவறை வருவது.

7.   வடகிழக்கு, வடக்கு, கிழக்கு பகுதியில் குடோன் மற்றும் கடைகளை கட்டி வாடகைக்கு விடுவது.

8.   வடகிழக்கு சமையலறை.

9.   வடக்கு, கிழக்கு, வடகிழக்கு ஒழுங்கற்ற கட்டிட அமைப்பு.

10. தென்மேற்கு மிகப்பெரிய பள்ளம்.

11. தெருக்குத்தின் பலன் அறியாமல் கட்டுவது.

12. கிணறு உள்ள இடத்தை மூடி அதன் மேல் வீடு கட்டுவது.

13. Lift போன்ற இயந்திரங்களை வடகிழக்கில் வைத்து உபயோகப்படுத்துவது.

 

நான் மேலே குறிப்பிட்ட இதுபோன்ற தவறுகள் ஒரு கட்டிடம் கட்டும் பொழுது தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுமானால் அந்த கட்டிடத்தை கட்டக்கூடிய கொத்தனார் சிவில் இன்ஜினியர் மற்றும் அந்த கட்டடத்தின் உரிமையாளர் நேரடியாக பாதிக்கப்படுவார்

 

குறிப்பு...

 

கட்டிடம் கட்டக்கூடிய கொத்தனாருக்கு கை, கால் தலையில் தொடர்ந்து காயங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்...

கட்டிட உரிமையாளருக்கு கடைசி நேரத்தில் கிரகப்பிரவேசத்திற்கு அழைப்பு விடுக்க செல்லும் இடத்தில் கூட விபத்து நேரிடலாம்.

சிவில் இன்ஜினியர் கட்டிடத்தை கட்ட முடியாமல் பாதியில் விட்டுச் செல்வது அல்லது கட்டிய பிறகு கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து அதற்குரிய பணத்தை வாங்காமல் விட்டு செல்வது...

இவ்வாறு பலவகைகளில் விபத்துகளையும், பிரச்சினைகளையும் மிக துல்லியமாக உருவாக்கக்கூடியது ஒரு தவறான கட்டிட அமைப்பு...

நன்றி

PM Krishna Rajan

Vastu Engineer

8220544911

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits