வடகிழக்கு சமையலறை என்ன செய்யும்...

 

பஞ்சபூதங்களில் மிகவும் முக்கியமான ஒன்று அக்னி பூதம் இதை சரியாக கையாளாத பட்சத்தில் அவர் தன்னுடைய கோபத்தை அந்த வீட்டில் உள்ள நபர்கள் மீது நேரடியாக 100% தாக்கத்தை ஏற்படுத்தி பஸ்பமாக்கி விடுகிறார்..

 

சமையலறை அமைக்க சரியான இடம்...

தென்கிழக்கு, தெற்கு இந்தப் பகுதி மிக மிக சரியான இடம்..

வடமேற்கு, மேற்கு இந்தப்பகுதியும் சரியான இடம்.

 

சமையல் அறை அமைக்கக்கூடாது இடங்கள்..

தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்கு மற்றும் பிரம்மஸ்தானம்...

 

பலன்கள்..

குடும்பத் தலைவர் மற்றும் ஆண்கள் வீட்டில் இருப்பது மிகமிக வாய்ப்பு

குறைவு.. (அதாவது வெளிநாடு சென்று விடுவது வெளியூர் சென்று விடுவது அல்லது மனைவியை விட்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருப்பது அல்லது நிரந்தரமாகவே பிரிந்திருப்பது)

ஆண்கள் உடலளவிலும் மனதளவிலும் செயலற்று முடங்கி இருக்க நேரிடும்

குடும்ப உறவுகளில் எந்நேரமும் கலவரம் ஆகவே இருப்பது...

ஆண்கள் வீட்டை விட்டு வெளியேறிய சூழலில் பெண்கள் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு தவறான வழியில் திசை திரும்பி தன்னுடைய வாழ்க்கையை தொலைக்க நேரிடுகிறது...

கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும் வாரிசுகள் இல்லாத நிலை உருவாகிறது...

நமது  அண்டை மாநிலத்தில் 70 சதவீத ஆண்கள் வெளிநாட்டில் இருப்பதற்கு இதுவும் முதல் காரணமே...

 

நன்றி

PM Krishna Rajan

Vastu Engineer

8220544911

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits