கழிவறை குளியலறை அமைப்புகளும் அதன் நன்மை தீமைகளும்...

 

வீடு மற்றும் அலுவலகங்களில் கழிவறை எங்கு வரவேண்டும் எது சரியான அமைப்பு எது தவறான அமைப்பு... அப்படி வரும்போது இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை பற்றி இந்த கட்டுரையில் முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்....

 

சரியான அமைப்பு...

வீட்டின் உட்பகுதியில் தெற்கு, மேற்கு, வட மேற்கு மற்றும் தென் கிழக்கு..

வீட்டின் வெளிப்பகுதியில்,தென்கிழக்கு, வடமேற்கு..

 

தவறான அமைப்பு..

வீட்டின் உட்பகுதியில், தென்மேற்கு, பிரம்மஸ்தானம், வடகிழக்கு, வடக்கு மற்றும் கிழக்கு..

இதன் வெளிப்பகுதியில், வடக்கிழக்கு, வடக்கு, கிழக்கு மற்றும் தென்மேற்கு..

 

தவறான அமைப்பின் பலன்கள்...

குடும்பத் தலைவர் அல்லது வீட்டின் முதல் வாரிசு ஆண் மற்றும் மூத்த வாரிசு பெண் என்றால் பெண்ணின் கணவர் இவர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். உடல் ரீதியாக, மன ரீதியாக, தொழில் ரீதியாக அனைத்திலும் பாதிப்பு நேரடியாக ஏற்படுத்தும்...

திருமணத்தடை, குழந்தையின்மை, சரியான வேலை இல்லாமல் இருப்பது போன்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தும்...

விபத்துக்கள் மற்றும் உடல்ரீதியான பாதிப்பு என்றால் அது தலை மற்றும் இடுப்பு சார்ந்த பகுதிகளில் மட்டுமே பாதிக்கப்படும்...

ஆண்களின் உறவுக்கும் பாதிப்பு ஏற்பட்டு மானம் மரியாதை காற்றில் பறக்க நேரிடும்..

ஆண்களின் கொடுக்கல் வாங்கல் தடைபட்டு நாணயத்தை இழக்கவேண்டிய சூழல் ஏற்படும்...

கடனுக்காக சொத்துக்களை இழக்க வேண்டிய நிலை வரும்..

ஊரை விட்டு தலைமறைவாக வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படும்..

கழிவறைகள் மற்றும் குளியலறை சரியான இடத்தில் அமைக்கும் பட்சத்தில் இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்...

 

‌நன்றி

PM Krishna Rajan

Vastu Engineer

8220544911

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits