குழந்தை பாக்கியம் பெற....
குழந்தை பாக்கியம் தடை ஏன்....
குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதற்கும்,
குழந்தை பாக்கியம் தள்ளிப் போவதற்கும் காரணமான வாஸ்து தவறுகள் என்னென்ன என்று இந்த கட்டுரை முழுவதும் நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்....
குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச்சொல் கேளாதவர்...
இது ஆன்றோர் வாக்கு...
ஒரு குடும்பத்தில் திருமணம் ஆன இளம் தம்பதியருக்கு திருமணமான சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்க வேண்டும். குழந்தை பாக்கியம் தள்ளி போகும் பட்சத்தில் அந்தப் பெண்ணிற்கு இந்த சமுதாயம் கொடுக்கும் பட்டமே வேறு... இதை உலகம் அறிந்ததே...
குழந்தை பாக்கியத்திற்காக அந்த காலங்களில் அரச மரத்தைச் சுற்றிய காலங்கள் உண்டு ஆனால் இன்று அடுக்குமாடி மருத்துவமனைகளை சுற்றம் கூடிய அவல நிலைகளை பார்க்க முடிகிறது..
மருத்துவத்திற்கு பல லட்சங்கள் செலவு செய்தாலும் சில பேருக்குத்தான் அந்த குழந்தை பாக்கியம் கிடைக்கிறது....
இன்னும் சில பேர் பல முயற்சிகள் எடுத்தும் பலனளிக்காமல் போகிறது கடைசியாக தனக்கும் தம்முடைய சொத்திற்கும்.. தன்னை கடைசி காலத்தில் பார்த்து கொள்வதற்காகவும் யாரோ ஒருவருடைய குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளும் சூழல் இன்று நம் சமுதாயத்தில் நிலவத்தான் செய்கிறது....
சரி நண்பர்களே நமது வீட்டில் எந்த பகுதியில் வாஸ்து தவறு நடந்தால் குழந்தை பாக்கியம் தள்ளிப் போக காரணமாக அமையும்....
1 கிழக்கு முழுவதும் அடைபட்ட வீடமைப்பு
2 தென்கிழக்குப் பகுதி வெட்டு போன்ற அமைப்பு.. மற்றும் உள் மூலை மாடி படிக்கட்டுகள்..
3 தென்கிழக்கு கிழக்கு தெருகுத்து வடமேற்கு வடக்கு தெரு குத்து வருவது
4 தென்கிழக்குப் பகுதியில் கோபர் கேஸ் நீர்நிலைகள் மற்றும் கழிவுநீர் தொட்டி வருவது
5 தென்கிழக்கு தென்மேற்கு வடமேற்கு இந்தப் பகுதிகளில் உள்ள மூலை மாடிப்படி அமைப்பு வருவது.
இதைத்தவிர வீட்டிற்கு வெளியில் இன்னும் குறிப்பிடும்படியான இன்னும் பல தவறுகள் வரக்கூடும்...
குழந்தை செல்வம் வேண்டுமா உங்கள் வீட்டில் இந்தப் பகுதியை கவனித்துப் பாருங்கள்...
நன்றி.
PM krishna Rajan
Vastu Engineer
8220544911
#Love #marriage
#vastushastra
#vastu
#engineer
#tips
#northeast
#south
#EastWest
#poojaroom
கருத்துகள்