திசை மாறி உள்ள ஒரு இடத்தில் - சிறு தவறு பெரிய விளைவுகள் வணக்கம் நண்பர்களே… நான் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீட்டிற்கு அழைப்பின் பேரில் வாஸ்து பார்க்க சென்றிருந்தோம். அந்த வீட்டின் (Photo) புகைப்படம் இங்கு பதிவிட்டுள்ளேன். வீட்டின் அமைப்புகள் : · செவ்வகமான கட்டிடமைப்பு. · தென்கிழக்கு வரவேற்பறை. · தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூம். · வடமேற்கு சமையலறை. · வடகிழக்கு பூஜை அறை. · மேற்கு பகுதியில் கழிவறைகள். · வடக்குப் பகுதியை காட்டிலும் தெற்கு கூடுதலான காலியிடம். · தென்மேற்கு மாடிப்படி. · தெற்கு திசை வீடு அமைப்பு நான்...
இடுகைகள்
ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது