இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  கடன் ஏற்பட காரணமான வாஸ்துவின் முக்கிய தவறுகள்..... மனித வாழ்க்கையில் உயிர்நாடியாக திகழ்வது பணம் பணம் பணம், இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு நாம் வாழ்க்கையில் பெரும் பகுதியான நேரத்தை செலவிடுகிறோம். உலக மக்கள் தொகையில் 3 சதவீதம் மக்களே பணத்தால் தன்நிறைவடைந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. மற்ற அனைவரும் பணத்தில் பற்றாக்குறையாக வாழ்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு முதல் முக்கிய காரணம் நான் வாஸ்து என்றே கூறுவேன். நீங்கள் குடியிருக்கும் வீடு சொந்த வீடானாலும் வாடகை வீடானாலும் பலன் என்னவோ அந்த வீட்டில் குடியிருப்பவர் அனுபவித்தே ஆக வேண்டும். நீங்கள் வசிக்கும் கட்டிடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். L ப போன்ற அமைப்புகள் இருக்குமானால் அது முற்றிலும் தவறு. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பொது சுவர் இருப்பது தவறு வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ஜன்னல்கள் இல்லாத வீட்டில் குடியிருப்பது தவறு, அப்படி ஜன்னல் இருந்தும் திறந்து வைக்காமல் இருப்பது தவறு. திறந்து வைத்தும் வானம் தெரியாதபடி அமைப்பில் இருப்பது தவறு. முக்கிய வாசல், ஜன்னல் இவைகள் அனைத்தும் நீச்ச பகுதியில் இருப்பது, ...